18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் கொரோனா வைரஸ் குறித்து பொய்யான வதந்தி பரப்பியவர் கைது.

மதுரையில் கொரோனா வைரஸ் குறித்து பொய்யான வதந்தி பரப்பியவர் கைது.

எழுதியவர்: mohan March 18, 2020, 3:37 pm

மதுரை, கருப்பாயூரணியை அடுத்த ராஜாக்கூரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கொரானா வைரஸ் பாதிக்கப்பட்ட 47 நபர்களை தங்கவைத்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும்,இதனால் இப்பகுதி முழுவதும் கொரானா பரவிடும் எனபொய்யான வதந்திகளை சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பி பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி சாலை மறியலில் ஈடுபட வைத்தது செல்வம் என தெரிய வந்தது.அவரை பிடித்து விசாரணை செய்ததில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் செல்வம் என தெரிய வந்தது.அவரை காவல்துறையினர் இன்று காலை கைது செய்யப்பட்டு3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!