17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 15 கி.கி கஞ்சா விற்பனை செய்த நான்கு பேர் கைது

15 கி.கி கஞ்சா விற்பனை செய்த நான்கு பேர் கைது

எழுதியவர்: mohan March 18, 2020, 1:04 pm

ஜெய்ஹிந்துபுரம் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலமுருகன்  அவனியாபுரம், TPK ரோடு தேவர் பாலம் அருகில் ரோந்து பணியில் இருந்தபோது   முத்துராமலிங்கம் 40, .  பிரேம்குமார் 43/, .திருப்பதி 44 செல்வகணேஷ் 48 ஆகியோர் பள்ளி, கல்லூரி மாணவர்கள், லோடுமேன், ரிக்ஷாகாரர்கள், ஆட்டோகாரர்களுக்கு சில்லரையாக கஞ்சா விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 15 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!