பெஸ்ட் மணி கோல்டு நிறுவனத்தின் சார்பில் மதுரை SVN கல்லூரி தமிழ் பிரிவு படிக்கும் மாணவர்களிடையே தமிழ் மொழிக்கும்
பல்வேறு பாடபிரிவுகளும் உள்ள நிலையில் தமிழை மொழிபாடமாக எடுத்து படிக்கும் மாணவர்களை கௌரவிக்கும் விதமாக சிறப்பு நேர்காணல் நடத்தி அதன் மூலம் 10_க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்திரவாத கடிதம் வழங்கப்பட்டது..தமிழ் மொழி அழிந்து வரக்கூடிய சூழலில் மாணவர்களுக்கு மத்தியில் தமிழ் மொழி பாடத்திறக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி புது வித புரட்சி ஏற்படுத்திய பெஸ்ட் மணி கோல்டு நிறுவனத்தினர்க்கு வாழ்த்துகளை தெரிவித்தனா்.
தமிழுக்கு மரியாதை செலுத்திய நாள்…
எழுதியவர்: mohan March 18, 2020, 12:06 pm




You must be logged in to post a comment.