18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் காவல் நிலையம் சார்பில் சாத்தனூர் அணை மீன்பிடிப்பு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது..

செங்கம் காவல் நிலையம் சார்பில் சாத்தனூர் அணை மீன்பிடிப்பு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது..

எழுதியவர்: Askar March 17, 2020, 7:56 pm

செங்கம் காவல்நிலையம் சார்பில் சாத்தனூர் அணை மீன்பிடிப்பு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த போயம்பள்ளி தண்டா கிராமத்தில் நடைபெற்றது செங்கம் காவல் ஆய்வாளர் சாலமென் ராஜா விழிப்புணர்வு கருத்துக்களை பேசினார் மீன்பிடிப்பு தொழில் செய்பவர்கள் உரிய அனுமதி பெற்று அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீன்பிடிக்க வேண்டும் சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட கூடாது போன்ற விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவித்தார். இதில் போயம்பள்ளி தண்டா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீன்பிடிப்பு தொழில் செய்பவர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!