வேலூர் அடுத்த காட்பாடி ரயில்வே சந்திப்பில் ஆட்சியர் சண்முகசுந்தரம் கொரானோ குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆய்வை மேற்கொண்டார். மாவட்ட எஸ்.பி.பிர்வேஷ் குமார். தாசில்தார் பாலமுருகன் , டிஎஸ்பி துரைப்பாண்டி மாநகராட்சி சுகாதார அலுவலர் பாலமுருகன் மற்றும் ரயில்வே அதிகாரிகள், போலீசார், சுகாதார துறையினர் பங்கேற்றனர்.
கே.எம் வாரியார்




You must be logged in to post a comment.