17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறார்கள் வாகனங்களை இயக்கினால் கடும் தண்டனை

சிறார்கள் வாகனங்களை இயக்கினால் கடும் தண்டனை

எழுதியவர்: mohan March 17, 2020, 5:02 pm

பள்ளி மாணவ மாணவிகளுக்கு காவல் ஆணையர் அவர்களின் முக்கிய அறிவிப்பு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் 2019 சட்டப்பிரிவு 199(A)-ன்படி உரிய ஓட்டுநர் உரிமம் /பழகுநர் உரிமம் பெறாமல் மோட்டார் வாகனங்களை இயக்கும் சிறார்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு ரூ. 25,000/-அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.12 மாதங்கள் வாகனத்தை சாலையில் ஓட்டுவது ரத்துசெய்யப்படும்.வாகனத்தை இயக்கிய சிறார்கள் தங்களின் 25 வயது வரை எந்தவித ஓட்டுநர் உரிமமும் பெற முடியாது…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!