மதுரை மண்டலத்தின் அரசு போக்குவரத்து கழகத்தில் மதுரை மண்டல மேலாண் இயக்குனர் முருகேசன் உத்தரவின்பேரில் பெரியார் பேருந்து நிலையம் மற்றும் அதிரடியாக 1500 அரசு பேரூந்துக்கு கிருமி நாசினி (லைசால் கோரஸ்) கிருமி நாசினி மருந்து அடிக்க்கபட்டு மதுரை இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளிலும் பேருந்துகளில் பணியாற்றும் பணியாற்றிய வரும் ஊழியர்களுக்கு அவர்களின் கை கால்களை சுத்தம் செய்ய சோப்பாயில் வைத்தும் போக்குவரத்து கழகத்தில் அங்காங்கே கிடந்த டன் கணக்கான குப்பைகளையும் அகற்றி உள்ளார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள 16 போக்குவரத்து கிளைகளிலும் கிருமி நாசினி அடிக்கும் பணி தினசரி மேற்கொள்ளப்படும் எனவும் தகவல் தெரிவித்தார். பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள பேரூந்துகளை சுத்தம் செய்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகம் செயல்பாடு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.