கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தாகம் தணிக்கும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நகர நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியை இராமநாதபுரம் மாவட்டம் மேற்கு தொகுதி செயலாளர் நூருல்_ஜமான் தொடங்கி வைத்தார். மேலும் தாகம் தணிக்கும் ஐஸ் மோரை ஏராளமானோர் வாங்கி அருந்தி பயன்பெற்றனர்.
தகவல் :- ராவியத் அசாருதீன்












You must be logged in to post a comment.