18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் SDPI கட்சி சார்பாக தாகம் தீர்க்க மோர் வினியோகம்..

கீழக்கரையில் SDPI கட்சி சார்பாக தாகம் தீர்க்க மோர் வினியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் March 17, 2020, 1:32 pm

கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தாகம் தணிக்கும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நகர நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியை இராமநாதபுரம் மாவட்டம் மேற்கு தொகுதி செயலாளர் நூருல்_ஜமான் தொடங்கி வைத்தார். மேலும் தாகம் தணிக்கும் ஐஸ் மோரை ஏராளமானோர் வாங்கி அருந்தி பயன்பெற்றனர்.

தகவல் :- ராவியத் அசாருதீன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!