17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அடுத்த காட்பாடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

வேலூர் அடுத்த காட்பாடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

எழுதியவர்: mohan March 17, 2020, 12:25 pm

வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம், ரயில் நிலையத்தில் கொரோனா தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டன. பஸ் டயர்கள் மற்றும் பஸ்சில் தடுப்பு மருந்துகள் கை இயந்திரம் தெளிக்கப்பட்டது. மாநகராட்சி சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமையில் மேற்பார்வையாளர் டேவிட் மற்றும் துப்புறவு பணியாளர்கள் மூலம் பணி செய்யப்பட்டது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!