18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரக்கோணம் அருகே நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

எழுதியவர்: mohan March 17, 2020, 12:04 pm

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி மேல் கண்டிகை பகுதியில் நாய்கள் கடித்து குதறியதில் மான் உயிரிழந்தது தகவல் அறிந்தவனத்துறையினர் மானின் உடலை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!