18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் சிவன் கோவிலில் நந்தி பகவான் மீது சூரிய ஒளி பட்டு தங்க நிறமாக மாறியது,ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்..

செங்கம் சிவன் கோவிலில் நந்தி பகவான் மீது சூரிய ஒளி பட்டு தங்க நிறமாக மாறியது,ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்..

எழுதியவர்: Askar March 16, 2020, 9:18 pm

செங்கம் சிவன் கோவிலில் நந்தி பகவான் மீது சூரிய ஒளி பட்டு தங்க நிறமாக மாறியது, ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஸ்ரீ அனுபாம் பிகை ரிஷபேஸ்வரர் திருக்கோவில் பங்குனி மூன்றாம்நாள் நந்தி பகவான் மீது சூரிய ஒளிபட்டு தங்கம் தங்க நிறமாக மாறும். சூரிய ஒளி நந்தி முகத்தில் வந்து மறையும் தமிழர் கட்டிடக்கலை தொழில்நுட்பம் ஆகும் சிவாலயத்தில் ஆண்டுக்கொரு முறை நடக்கும் இந்நிகழ்வு ஏறக்குறைய 700 ஆண்டுகளாக தொடரும் வரலாற்று அதிசயம்.நடந்த அரிய காட்சியை செங்கம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் திரளாக நந்தி பகவானை தரிசித்தனர். மகா பிரதோஷ வழிபாடு மன்றம் சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!