17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக தியேட்டர்கள், மால்கள், அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது… 

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக தியேட்டர்கள், மால்கள், அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது… 

எழுதியவர்: Askar March 16, 2020, 7:58 pm

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக தியேட்டர்கள், மால்கள், அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது…

தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பார்கள், கிளப்புகள், நீச்சல் குழந்தைகள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து செயல்படும் என்றும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!