17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » “கீழை நியூஸ்” செய்தியின் எதிரொலி அதிரடியாய் களமிறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்!!

“கீழை நியூஸ்” செய்தியின் எதிரொலி அதிரடியாய் களமிறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்!!

எழுதியவர்: Askar March 16, 2020, 6:47 pm

கீழை நியூஸ் செய்தியின் எதிரொலி அதிரடியாய் களமிறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்!! நமது செய்தி தளத்திற்கு குவியும் பாராட்டுக்கள்.

நேற்று நமது செய்தித் தளத்தில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வார்டு பைபாஸ் ரோடு சர்வீஸ் சாலை அபர்னா டவர் குடிநீர் வீண் பொதுமக்கள் தண்ணீர் வீண் பொதுமக்கள் தண்ணீர் கண்ணீர் என செய்தி வெளியிட்டிருந்தோம். செய்தியின் எதிரொலியாக அதிரடியாய் களமிறங்கிய மாநகராட்சி குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரி திரு பாபு அவர்களின் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு நேற்று இரவோடு இரவாக குடிநீர் குழாய் இணைப்பு சரி செய்தனர் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாயை சரி செய்தது உறுதுணையாக இருந்த கீழை நியூஸ் (சத்தியப்பாதை மாத இதழ்) பொதுமக்கள் ஆனந்தக் கண்ணீருடன் நன்றிகளை தெரிவித்தனர் அதனால் போராட்டத்திற்கு ஒரே நாளில் தீர்வு கிடைத்தது என பொதுமக்கள் தெரிவித்தனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!