17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் 17.03.2020 வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு.

கீழக்கரையில் 17.03.2020 வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு.

எழுதியவர்: ஆசிரியர் March 16, 2020, 2:07 pm

நாளை 17.03.2020 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முழுவதும் காலை 6 மணி முதல்  மாலை 6 மணி வரை குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கடையடைப்பு நடைபெற என்று கீழக்கரை வர்த்தக சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கீழை நியூஸ்காக SKV சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!