18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம்…..

கீழக்கரையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம்…..

எழுதியவர்: ஆசிரியர் March 16, 2020, 12:05 pm

இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதன் ஒருபகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தர்ணா போராட்டம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. பொதுமக்கள் கீழக்கரையில் உள்ள SBI, IOB, IB ஆகிய வங்கிகளில் உள்ள தங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்தை மீட்க இன்று (16/03/2020) வங்கியின் முன்பு சுமார் 1000 மேற்பட்டோர் முற்றுகையிட்ட வண்ணம் மத்திய-மாநில அரசுக்கு கண்டனம் மூலம் அழுத்தம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

கீழை நியூசுக்காக  SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!