17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் கோடை கால மோர் பந்தல்.. டாக்டர் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பாக வினியோகம்..

கீழக்கரையில் கோடை கால மோர் பந்தல்.. டாக்டர் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பாக வினியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் March 15, 2020, 4:32 pm

கோடை காலம் தொடங்கியவுடன் பொது மக்களின் தாகம் தீர்க்க தேவைகளும் அதிகமாகும்.  அதை கருத்தில் கொண்டு கீழக்கரையில் தொடர்ச்சியாக நீர் மற்றும் மோர் பந்தல் அமைப்பது வழக்கம்.

இன்று (15/03/2020) கீழக்கரை பட்டானியப்பா தெரு, புது கிழக்குத் தெரு பகுதியில் உள்ள டாக்டர் கலாம் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு கோடை வெயிலுக்கு இதமாக மோர் வினியோகம் செய்யப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!