18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை மஹ்தூமியா சமூக நல அமைப்பு (MASA) சார்பாக மோர் பந்தல்…

கீழக்கரை மஹ்தூமியா சமூக நல அமைப்பு (MASA) சார்பாக மோர் பந்தல்…

எழுதியவர்: ஆசிரியர் March 15, 2020, 12:08 pm

தமிழகத்தில் சித்திரை மாதம் தொடங்கும் முன்பே கடும் வெயில் தொடங்கி விட்டது. இக்கோடை சமயத்தில் பொதுமக்கள் உடல் நலத்தை பேண அதிகான குடிநீர் மற்றும இயற்கையான மோர் நீரும் அவசியமாகும்.

இந்த  கோடை வெயிலை தணிக்கும் விதமாக மக்களின் தாகத்தை போக்க கீழக்கரை மஹ்தூமியா சமூக நல அமைப்பு (MASA) சார்பாக முஸ்லிம் பஜார் ரிபாய் தைக்கா சாலை மோர் பந்தல் அமைத்து மக்களுக்கு இலவசமாக மோர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகான ஏற்பாட்டை MASAவின் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!