17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது.

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது.

எழுதியவர்: mohan March 14, 2020, 7:01 pm

மதுரை மாவட்டம். கள்ளிக்குடி அருகே, பத்து வயது சிறுவனுக்கு, கண்ணன் (28)  பாலியல் தொந்தரவு செய்து சிறுவனை மிரட்டியதாக, சிறுவனின் தந்தை கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து, மேற்படி கண்ணனை, போக்சோ சட்டபிரிவில் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!