மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் பெண்களுக்கு மானிய விலையில் தமிழக
அரசு வழங்கும் அம்மா இருசக்கர வாகன விண்ணப்பம் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் அம்மா இருசக்கர வாகனம் பெறுவது எப்படி, அதற்கான தகுதிகள், வயது வரம்புகள், விண்ணப்பம் பூர்த்தி செய்வது எப்படி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து இந்த சிறப்பு முகாமில் வழங்கப்பட்டன. இதில் செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு வளர்ச்சி திட்ட அதிகாரிகள், மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அம்மா இருசக்கர வாகன விண்ணப்பம் பெறுவதற்கான சிறப்பு முகாம்
எழுதியவர்: mohan March 14, 2020, 4:52 pm




You must be logged in to post a comment.