17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

எழுதியவர்: mohan March 14, 2020, 4:18 pm

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யவும், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் மேலும் காவல்துறை மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க, தனிப்பிரிவை அமைக்க வேண்டும் என்றும் அவ்வாறு கைது செய்யப்படுபவர்களின் முழு விபரங்களை மாதந்தோறும் நீதிமன்றத்தில் அறிக்கை மூலம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!