18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையல் பல்வேறு கட்சியிலிருந்து திமுகவில் இணைந்தனர்….

கீழக்கரையல் பல்வேறு கட்சியிலிருந்து திமுகவில் இணைந்தனர்….

எழுதியவர்: ஆசிரியர் March 14, 2020, 3:34 pm

13:03:2020 அன்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர கழக செயலாளர் பஷீர் அகமது ஏற்பாட்டில் திராவிட முன்னேற்ற கழக மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் தலைமையில் மாற்றுக் கட்சியில் இருந்து பலர் தங்களைத் தி.மு.கழகத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் புதிதாக இணைந்தவர்களை   மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் வரவேற்றனர்.

கீழை நியுஸ்காக கீழக்கரையிலிருந்து SKV சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!