18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை அருகே திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி…..

கீழக்கரை அருகே திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி…..

எழுதியவர்: ஆசிரியர் March 14, 2020, 2:17 pm

14.03.2020 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள திருப்புல்லாணியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ஆசிக் அமீன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இப்போட்டியில் மாவட்ட ஒன்றிய நகர கழக பேரூர் கழக ஊராட்சி கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் இப்போட்டியில் 44 கிரிக்கெட் அணி கலந்து கொண்டனர்.

கீழை நியுஸுக்காக கீழக்கரையிலிருந்து SKV சுஐபு..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!