இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் என்எஸ்இ நிதியுதவியுடன் கிராமாலயா தொண்டு நிறுவனம் மூலம் செயல்பட்டு வரும் குடிநீர் சுகாதார நலக்குழு சார்பில் வேதாளை ஊராட்சி குஞ்சார் வலசை கிராமம் நீடித்த, நிலைத்த சுகாதார
கிராமமாக அறிவிக்கபட்டது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அல்லா பிச்சை, துணை தலைவர் சந்திர கலா, கிராம தலைவர் பொன்னு சாமி, வார்டு உறுப்பினர்கள் கணசேன், ஜெயபிரகாஷ், ஊராட்சி செயலர ராமநாதன், தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் மண்டபம் ஒன்றிய முருகேசன், பள்ளி தலைமை ஆசிரிசை. லதா, வேதாளை தூய்மை துதுவர் செல்வராணி, கிராமாலயா திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பவுல் அந்தோணி ராஜ், பாப்பு, கிராமலாயா தணிக்கை அலுலர்கள் ஜேம்புகேஷ், கார்த்திக்கையன், வேதாளை இளைஞர் நற்பணி மன்ற தலைவர் ஜம்பு கேசவன் கிராமாலயா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மண்டபம் அருகே குஞ்சார்வலசை கிராமம் சுகாதார கிராமமாக அறிவிப்பு
எழுதியவர்: mohan March 14, 2020, 4:03 pm




You must be logged in to post a comment.