மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மகளிர் தின விழாவை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலம் தேனி ரோட்டில் உள்ள முருகன் கோவிலிலிருந்து தொடங்கி, பேருந்து நிலையம் வழியாக, பேரையூர் ரோடு, கவணம்பட்டி ரோடு போன்ற முக்கிய வீதிகளின் வழியாக சென்று பெண்கள் முளைப்பாரியுடனும், மற்றும் பள்ளி மாணவிகள் கையில விழிப்புணர்வு பதாகைகளுடனும் சென்று பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டி பெண்கள், மற்றும் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்.
உசிலம்பட்டியில் மகளிர் தினவிழாவை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு குறித்து முளைப்பாரியுடன் பெண்கள் ஊர்வலம்
எழுதியவர்: mohan March 14, 2020, 12:15 pm




You must be logged in to post a comment.