18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல் ஆணையர் பண வெகுமதி வழங்கினார்

காவல் ஆணையர் பண வெகுமதி வழங்கினார்

எழுதியவர்: mohan March 14, 2020, 9:05 am

கடந்த 11.03.2020 ம் தேதி திருநகர் சோனைச்சாவடியில் திருச்சியை சேர்ந்த லாரி ஓட்டுனர் சுரேஷ்  தவற விட்ட பணம் ரூ.10,000/- யை 2 மணி நேரத்தில் லாரி ஓட்டுனரிடம் ஒப்படைத்ததற்காகவும் மற்றும் நேற்று 12.03.2020-ம் தேதி மதுரை மாநகரை சேர்ந்த 6-ஆம் வகுப்பு பயிலும் மூன்று மாணவர்களையும் காணாமல்போன 2 மணி நேரத்தில் கண்டுபிடித்ததற்காகவும், காவல் ஆணையர் இன்று 13.03.2020 ம்தேதி தலைமை காவலர் கிருஷ்ணன் மற்றும் இரண்டாம் நிலை காவலர் யோகபிரகாஷ் ஆகிய இருவரின் நற்பணியை பாராட்டி பண வெகுமதி வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!