17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது

எழுதியவர்: mohan March 13, 2020, 7:20 pm

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவர் ரத்த கொதிப்பு சர்க்கரை வியாதி முதலிய வியாதிகள் பாதிப்படைகின்றன இந்த சிறுநீரக பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் சிறுநீரக பாதிப்பு அதிகமாகி விடாமல் தடுக்கலாம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும் உணவில் உப்பின் அளவை குறைத்து ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தினமும் உட்கொள்வது சிறிய வியாதிக்கு வழிவகுத்துவிடும் தினமும் தண்ணீர் இரண்டிலிருந்து இரண்டரை லிட்டர் தண்ணீர் பருகவேண்டும் பழவகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் உடல் பயிற்சியை தினமும் மேற்கொள்ள வேண்டும் சிறுநீரகங்களில் அடைப்பு வராமல் பாதுகாக்க வேண்டும் கற்கள் வராமல் பாதுகாக்க வேண்டும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!