18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடரும் ஷேர் ஆட்டோக்களால் விபத்து பலியாகும் உயிர்கள்

தொடரும் ஷேர் ஆட்டோக்களால் விபத்து பலியாகும் உயிர்கள்

எழுதியவர்: mohan March 13, 2020, 7:16 pm

மதுரை மாவட்டம் பாண்டிகோவில் ரிங் ரோட்டில் ஷேர் ஆட்டோ அதிவேகமாக வந்த கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அடையாளம் தெரியாத பெண் சம்பவ இடத்திலேயே பலி பலியானரர் . ஆட்டோ ஓட்டுனர் படுகாயம் நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . ஷேர் ஆட்டோக்கள் மரணம் தொடர்கதையாகி வருகிறது மாநகர காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!