17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாநகராட்சி வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மாநகராட்சி வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

எழுதியவர்: mohan March 13, 2020, 10:39 am

மதுரை மாநகர கூடுதல் காவல் இயக்குநர் மற்றும் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி போக்குவரத்து காவல் துறையினர் மதுரை மாநகராட்சியில் உள்ள வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை வழங்கினர். சாலை பாதுகாப்பு விதிகளை மீறும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!