18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடியில் பாட்டி சித்திரவதை- 2 குழந்தைகள் மீட்பு

வாணியம்பாடியில் பாட்டி சித்திரவதை- 2 குழந்தைகள் மீட்பு

எழுதியவர்: mohan March 12, 2020, 5:58 pm

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் கர்நாடக மாநிலம் டும்கூர் குடிப் பல்லி பகுதியை சேர்ந்த மது- அம்பிகாவின் குழந்தைகள் பத்மா (10) விஜய் (6) ஆகிய 2 பேரும் வாணியம்பாடியில் உள்ள பாட்டி வீட்டில் இருந்து வந்து உள்ளனர். பாட்டி குழந்தைகளை தொடர்ந்து சித்திரவதை செய்ததையெடுத்து வீட்டை விட்டு வெளியேறி எங்கு போவது என்று தெரியாமல் இருந்ததை கண்ட பொதுமக்கள் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!