திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷகிராபாத் Uகுதியில் முபாரக் என்பவரின் பைக்கை பட்டபகலில் திருடி சென்ற CCTV காட்சி தற்போது வெளியாகி உள்ளது. புகாரின் பேரில் வாணியம்பாடி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்

You must be logged in to post a comment.