மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கல்லூரி மாணவிகள் சட்ட
விழிப்புணர்வு பெறுவது குறித்து உசிலம்பட்டி நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா கல்லூரி முதல்வர் ஜோதி ராஜன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ரவி வழக்கறிஞர்கள் வீர பிரபாகரன் சங்கிலி மற்றும் பேராசிரியர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார் இதில் மாணவிகள் பேராசிரியர்கள் உள்பட சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி கல்லூரியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
எழுதியவர்: mohan March 12, 2020, 1:37 pm




You must be logged in to post a comment.