17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வள்ளிமலை சோமநாதபுரம் மலைப் பகுதியில் தீ அணைப்பு

வள்ளிமலை சோமநாதபுரம் மலைப் பகுதியில் தீ அணைப்பு

எழுதியவர்: mohan March 11, 2020, 5:37 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அடுத்த சோமநாதபுரம் மலைப் பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து உள்ளனர். இந்த மஞ்சு புற்கள் அதிகயளவில் காய்ந்து இருந்ததால் தீ வேக பரவியது இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை சிப்காட் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!