18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ஷாஹின் பாக் போராட்டக் களத்தில் நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் வெற்றிசீலன் சிறப்புரை..

கீழக்கரை ஷாஹின் பாக் போராட்டக் களத்தில் நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் வெற்றிசீலன் சிறப்புரை..

எழுதியவர்: ஆசிரியர் March 10, 2020, 11:49 pm

கீழக்கரை ஷாஹின் பாக் போராட்டக் களத்தில் இன்று (10/03/2020) நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் வெற்றிசீலன் சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு சமூக, சமுதாய நல அமைப்பு நிர்வாகிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி  மாவட்ட பொறுப்பாளர்கள் நகர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் கீழக்கரை நாம் தமிழர் கட்சி சார்பாக நகர் இளைஞர் பாசறை செயலாளர் சபரி முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மௌ ஜியாவுல் ஹக் மற்றும் நிர்வாகிகள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!