மதுரை மாவட்ட காவல் துறை சார்பாக சர்வதேச மகளிர் தின விழா மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை சரக டிஐஜி திருமதி.ஆனி விஜயா.ஐபிஎஸ்., கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மணிவண்ணன். ஐபிஎஸ்., ADSP .வனிதா, சட்டக் கல்லூரி பேராசிரியர் சிவக்குமார், சட்ட ஆலோசகர் ஷீலா, சமூக அறிவியல் கல்லூரி முதல்வர் .ஜெனட் வசந்தகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் இவ்விழாவில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.