17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

எழுதியவர்: mohan March 10, 2020, 1:58 pm

காட்பாடி பகுதி அதிமுக வட்ட செயலாளர் கேஆர்.ரவி தலைமையில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தேதி அன்று பிறந்த) இன்று 10.03.20 தேதி பத்திரபதிவுதுறை அமைச்சர் கே.சி.வீரமணி குழந்தை களுக்கு மோதிரம் அணிவித்தார். உடன்கட்சியினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கே எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!