18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » ஆன்மீகம் » இஸ்லாம் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ பள்ளியில் இன்று சிறப்பு சொற்பொழிவு..

கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ பள்ளியில் இன்று சிறப்பு சொற்பொழிவு..

எழுதியவர்: ஆசிரியர் June 12, 2017, 3:53 pm

கீழக்கரை நடுத்தெரு அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ,  ஜும்ஆ பள்ளியில் இன்று (12-06-2017), ரமலான் பிறை 17 திங்கள் கிழமை பின்னேரம் இரவுத் தொழுகைக்குப் பிறகு  சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்த பத்ர் தின சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது.

இச்சொற்பொழிவில் சிறப்பு பேச்சாளர்களாக ஹாபிஸ். அப்துல் கனி மற்றும் கீழக்கரை டவுன் காஜி காதர்பக்ஸ்ஹசைன் கலந்து கொண்டு சிறப்புரைறயாற்றுகிறார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!