18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் – காவலர் சிற்றுண்டி உணவகம் திறப்பு

ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் – காவலர் சிற்றுண்டி உணவகம் திறப்பு

எழுதியவர்: mohan March 10, 2020, 10:06 am

காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் காவலர்கள் மற்றும் புகார் கொடுக்கவரும் பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில் உணவுகளை வழங்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் சிற்றுண்டி உணவகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த உணவகத்தை உருவாக்க உறுதுணையாக இருந்த காவல் ஆளிநர்களை வைத்து குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!