17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே ரூ 7 லட்சம் கள்ள நோட்டு 2 பேர் கைது

ஆம்பூர் அருகே ரூ 7 லட்சம் கள்ள நோட்டு 2 பேர் கைது

எழுதியவர்: mohan March 9, 2020, 1:01 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யனூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 500 மற்றும் 200 ரூபாய்கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட வேலூர் பாஸ்கர் அய்யனூர் சரவணன் ஆகிய 2 பேரையும் மும்பை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாபு தலைமையில் ஆம்பூர் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து ரூ 7 லட்சத்து 55 ஆயிரத்து 700 மற்றும் நகல் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!