18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மகளிர் தின கொண்டாட்ட விழா

மகளிர் தின கொண்டாட்ட விழா

எழுதியவர்: mohan March 9, 2020, 10:26 am

மகளிர் தின கொண்டாட்ட விழா  மடீட்சியாவில் அரங்கில் நடைபெற்றது மாநிலம் தழுவிய மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பணிபுரியும் மகளிர் பங்கேற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில்.இன்றைய சமூகத்தில் மகளிரின் நிலை குறித்தும், ஆண்களுக்கு இணையான உரிமைகள் கிடைத்திடவும் வலியுறுத்தி உரையாற்றினர். சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மகளிர் தின விழாவை கொண்டாடினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!