17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே மர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே மர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு

எழுதியவர்: mohan March 9, 2020, 12:35 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி கிராமத்தில் தர்மர் மனைவி லெட்சுமி (48) கடந்த 10 நாட்களாக மர்மக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைக்காக மதுரை தனியார் (வேலம்மாள் ) மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்ததார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!