17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேராசிரியர் க.அன்பழகன் மறைவிற்கு கீழக்கரை தி.மு.க சார்பில் இரங்கல் கூட்டம்..

பேராசிரியர் க.அன்பழகன் மறைவிற்கு கீழக்கரை தி.மு.க சார்பில் இரங்கல் கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் March 7, 2020, 10:43 pm

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவிற்கு கீழக்கரை நகர் திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் நகர் மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் தலைமையில் இரங்கல் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பேச்சாளர் சிந்தன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினர் குன்னக்குடி அனிபா மற்றும் நகர் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் தோழமைக் கட்சி தோழர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

கீழக்கரையிலிருந்து S.K.V சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!