17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிங்க பெண்களின் சிம்மாசனம் சக்தி விருது 2020

சிங்க பெண்களின் சிம்மாசனம் சக்தி விருது 2020

எழுதியவர்: mohan March 7, 2020, 11:06 am

சர்வதேச மகளிர் நாளையொட்டி பெண்கள் கல்வி மையம் மற்றும் திருநங்கையர் ஆவண மையம் சார்பில் மதுரை லேடி டோக் கல்லூரியில் சிங்க பெண்களின் சிம்மாசனம் சக்தி விருது 2020 என்ற தலைப்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் மதுரை சரக DIG. ஆனி விஜயா.  முன்னிலை வகித்து உரையாற்றினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!