18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்..

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்..

எழுதியவர்: Askar March 7, 2020, 8:28 am

முதுபெரும் அரசியல் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 98.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 24 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணியளவில் அன்பழகன் உயிர்பிரிந்தது.

இதையடுத்து அவரது உடல் திமுக கொடி போர்த்தப்பட்டு கீழ்ப்பாக்கம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. திமுக நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அன்பழகனுக்கு இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!