17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » வபாத் அறிவிப்பு » ஜனாஸா அறிவிப்பு…

ஜனாஸா அறிவிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் June 10, 2017, 1:58 pm

ஜனாஸா அறிவிப்பு

தெற்குத்தெரு ஜமாத்தை சேர்ந்த அல் அக்ஸா நகரில் வசிக்கும் மர்ஹூம் வஹாப் மரைக்கா அவர்களின் மகளும் மர்ஹூம் மாப்பிள்ளை தம்பி மரைக்கா என்ற முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மணைவியும் A.M. ஷேக் அப்துல் காதர், ஆனா மூனா என்ற முஹம்மது இப்றாகீம் ஆகியோரின் தாயாரும் மற்றும் மர்ஹூம் பெரிய மரைக்கா என்ற சாகுல் ஹமீது, சின்ன மரைக்கா என்ற செய்யது அகமது கபீர் ஆகியோரின் சகோதரியும் மற்றும் மர்ஹூம் செய்யது முஹம்மது பசீர், ஹபீப் இப்றாகீம், ஜமால் முஹம்மது, அகமது ரில்வான், பக்கீர் காசிம் மரைக்கா ஆகியோரின் மாமியாருமான M.K.S.A. செய்யது அலி பாத்திமா 9.6.2017 அன்று 10.30 மணிக்கு வபாத்தானார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!