17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் தொடர் போராட்ட களத்திலேயே ஜும்மா தொழுகை..

கீழக்கரையில் தொடர் போராட்ட களத்திலேயே ஜும்மா தொழுகை..

எழுதியவர்: ஆசிரியர் March 6, 2020, 2:06 pm

கடந்த 3:03:2020 அன்று CAA NRC NPRக்கு எதிராக தொடங்கிய கீழக்கரை மக்கள் கூட்டமைப்பு சார்பான நடைபெற்ற போராட்டம் 4-வது நாளாக இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று (06/02/2020) வெள்ளிக்கிழமை என்றும் காராமல் களத்திற்கு வந்த பொதுமக்கள் அங்கேயே தங்களுடைய ஜும்மா தொழுகையை நிறைவேற்றும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இதில் சுமார் 1500க்குப் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டார்கள்.

கீழக்கரையிலிருந்து S.K.V சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!