வேலூர் அடுத்த காட்பாடி பஸ் நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டம் பகுதி செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் நடந்தது.பெண் குழந்தை பாதுகாப்பு ஆண்டு முன்னிட்டு சிறுமி அம்மா பிறந்தநாள் கேக் வெட்டினார்.கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் அப்புஅண்ணா தொழிற்சங்க பொருளாளர் ஆனந்தன் ஒன்றிய செயலாளர் சின்னதுரை மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜேஷ்6 – வது வட்ட செயலாளர்கள் ரவி, சுப்பிரமணி இளைஞர் அணி துணை தலைவர் வேலு மாணவரணி செயலாளர் அண்ணாதுரைமுன்னாள் மேலவை பிரதிநிதி பாரிவள்ளல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காட்பாடியில் அதிமுக பொதுக் கூட்டம்
எழுதியவர்: mohan March 6, 2020, 1:49 pm




You must be logged in to post a comment.