17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்.

ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்.

எழுதியவர்: mohan March 6, 2020, 1:20 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர். மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாசி வீதிகளில்  மற்றும் பெரியார் பேருந்து நிலையம் நடைபெற்று வரும் பணிகளை ஆணையாளர் . ச . விசாகன் , ஆய்வு மேற்கொண்டார் அருகில் நகரப் பொறியாளர்  . அரசு உடன் உள்ளார் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!