இந்தியா முழுவதும் CAA, NRC, NPR, க்கு எதிராக பல பல்கலைக்கழகங்களிலும் பல ஊர்களிலும் தொடர் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
அதைப்போல் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் இன்று (06/02/2020) CAA, NRC, NPR, போன்ற சட்டத்திற்கு எதிராக கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள்.
இப்போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு தன் எதிர்ப்புகளைப் பதிவு செய்தார்கள். இந்த போராட்டத்திற்கு கீழக்கரை டிஎஸ்பி தலைமையில் பாதுகாப்பு பனியில் ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டார்கள்.
கீழக்கரையிலிருந்து எஸ்.கே.வி.சுஹைபு









You must be logged in to post a comment.