18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா வைரஸ் – உதவி எண்

கொரோனா வைரஸ் – உதவி எண்

எழுதியவர்: mohan March 5, 2020, 7:36 pm

கொரோனா வைரஸ் பற்றிய தவறான தகவல்கள் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளதால் அந்த வைரஸ் பற்றிய முழு தகவல்கள் மற்றும் அவை வராமல் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்காக நம் தமிழக அரசு 24 மணி நேர பொது சேவை மையங்களை தொடங்கியுள்ளது. அதன் உதவி எண்களான 044-29510400, 04429510500, 9444340496, 8754448477 தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் தேவையான அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம் என மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!